ta_tw/bible/other/overtake.md

4.2 KiB

கடந்து, முந்திக்கொண்டு, கடந்து, முந்திச்சென்ற

வரையறை:

"முந்துதல்" மற்றும் "மேற்கொள்ளுதல்" என்ற வார்த்தை, ஒருவரை அல்லது ஏதோவொரு காரியத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதைக் குறிக்கிறது. இது வழக்கமாக அதைப் பின்தொடர்ந்த பிறகு எதையாவது பிடித்துக்கொள்வதற்கான யோசனை இதில் அடங்கும்.

  • இராணுவத் துருப்புக்கள் எதிரிகளை "முற்றுகையிடுகையில், அது போரில் எதிரிகளை தோற்கடிப்பதாகும்.
  • ஒரு வேட்டையாடலானது அதன் இரையை கடந்து செல்லும் போது, ​​அது அதன் இரையைப் பின்தொடர்ந்து பிடித்துக்கொள்கிறது என்பதாகும்.
  • ஒரு சாபம் ஒருவரை "மேற்கொண்டு" இருந்தால், அந்த சாபத்தில் கூறப்பட்டவை அவருக்கு நடக்கும்
  • ஆசீர்வாதம் "மக்களை மேற்கொண்டு இருகிறது " என்றால், அந்த மக்கள் அந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்.
  • சூழலை பொறுத்து, " மேற்கொள்" என்பது "கைப்பற்ற" அல்லது "தோற்கடிக்கிற" அல்லது "பிடிக்கவும்" அல்லது "முற்றிலும் பாதிக்கப்படும்" என மொழிபெயர்க்கலாம்.
  • கடந்த நடவடிக்கை "தாண்டியது" என்பதை "பிடிபட்டது" அல்லது "சேர்ந்து கொண்டது" அல்லது "வெற்றி கொண்டது" அல்லது "தோற்கடிக்கப்பட்டது" அல்லது "தீங்கு விளைவித்தது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • இருள், தண்டனை அல்லது கொடூரங்கள் தங்கள் பாவத்தின் காரணமாக மக்களை முற்றுகையிடும் என்று எச்சரிக்கையில் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் மனந்திரும்பாவிட்டால் அந்த எதிர்மறை விஷயங்களை அனுபவிப்பார்கள்.
  • "உங்கள் வார்த்தைகள் உங்கள் மூதாதையரை முறியடித்துவிட்டன" என்று அர்த்தம். அதாவது, தங்கள் மூதாதையருக்கு யெகோவா கொடுத்த போதனைகள், அந்த போதனைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால், மூதாதையருக்கு தண்டனை வழங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது.

(மேலும் காண்க: [ஆசி), சாபம், இரை, தண்டி

வேதாகமக் குறிப்புகள்:

{{tag>publish ktlink}

சொல் தரவு:

  • Strong's: H579, H935, H1692, H4672, H5066, H5381, G2638, G2983