ta_tw/bible/other/offspring.md

1.5 KiB

சந்ததி

வரையறை:

"பிள்ளைகள்" என்ற சொல்லானது மக்கள் அல்லது விலங்குகளின் உயிரியல் வழித்தோன்றல்களுக்கு பொதுவான குறிப்பு ஆகும்.

  • பெரும்பாலும் வேதாகமத்தில் "பிள்ளைகளே" அல்லது "சந்ததியாரான" என்பதின் அதே அர்த்தம் கொண்டுள்ளன.
  • "விதை" என்ற வார்த்தை சில நேரங்களில் உருவக அர்த்தமாகப் பயன்படுத்தப்படுகிறது.

(மேலும் காண்க: சந்ததி, விதை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1121, H2233, H5209, H6363, H6529, H6631, G1081, G1085