ta_tw/bible/other/messenger.md

2.5 KiB

தூதர், தூதர்கள்

உண்மைகள்:

"தூதர்" என்ற வார்த்தையை மற்றவர்களிடம் சொல்லும் செய்தியைக் குறிப்பிடுகிறார்.

  • பண்டைய காலங்களில், ஒரு தூதர் என்ன நடக்கிறது என்று நகரத்தில் உள்ள மக்களிடம் சொல்ல போர்க்களத்திலிருந்து இருந்து அனுப்பப்படுபவர்கள்.
  • தேவதூதர் ஒரு சிறப்பு தூதர் ஆவார், தேவன் அவரை செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க அனுப்புகிறார். சில மொழிபெயர்ப்புகள் "தேவதூதன்" என்பதை "தூதர்" என்று. மொழிபெயர்கிறதுது
  • யோவான் ஸ்நானகன் மேசியாவின் வருகையை அறிவிப்பதற்காகவும், தம்மைப் பின்தொடர்ந்து மக்களை தயார்படுத்துவதற்காகவும் வருவதற்கு முன்பே வந்த தூதன் என அழைக்கப்பட்டா.
  • இயேசுவின் அப்போஸ்தலர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்படி அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவர்.

(மேலும் காண்க: தேவதூதன், அப்போஸ்தலன், யோவான் (ஸ்நானகன்))

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1319, H4397, H4398, H5046, H5894, H6735, H6737, H7323, H7971, G32, G652