ta_tw/bible/other/member.md

2.3 KiB

உறுப்பினர், உறுப்பினர்கள்

வரையறை:

"உறுப்பினர்" என்பது ஒரு பலதரப்பட்ட அமைப்பு அல்லது குழுவின் ஒரு பகுதியை குறிக்கிறது.

  • புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் உடலின் "உறுப்பினர்கள்" என கிறிஸ்தவர்கள் விவரிக்கிறார்கள். கிறிஸ்துவில் உள்ள விசுவாசிகள் பல உறுப்பினர்களாகக் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள்.
  • சரீரத்தில் இயேசு கிறிஸ்து தலையாகவும் விசுவாசிகள் உடலின் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். முழு உடலையும் நன்கு செயல்பட உதவுவதற்கு உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் பரிசுத்த ஆவியானவர் ஒரு சிறப்புப் வேலையை வழங்குகிறார்.
  • யூத சபை மற்றும் பரிசேயர்கள் போன்ற குழுக்களில் பங்குபெறும் தனிநபர்கள் இந்த குழுக்களின் "உறுப்பினர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

(மேலும் காண்க: உடல், பரிசேயன், குழுமம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1004, H1121, H3338, H5315, H8212, G1010, G3196, G3609