ta_tw/bible/other/mediator.md

2.9 KiB

மத்தியஸ்தர்

வரையறை:

ஒரு மத்தியஸ்தர் என்பவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்து வேறுபாடுகளை அல்லது மோதல்கள் தீர்க்க உதவும் ஒரு நபர். அவர் அவர்களை சமரசம் செய்ய உதவுகிறார்.

  • மக்கள் பாவம் செய்ததால், அவருடைய கோபத்திற்கும் தண்டனைக்கு தகுந்த தேவனுடைய எதிரிகள். பாவம் காரணமாக, தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையேயான உறவு முறிந்துள்ளது.
  • பிதாவிற்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இயேசு இருக்கிறார், அவருடைய மரணத்தின் மூலம் அந்த உடைந்த உறவை அவர்கள் பாவத்திற்குக் கடனாக மீட்டெடுக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "மத்தியஸ்தம்" என மொழிபெயர்க்கும் வழிகள் "நபர் இடையே சென்று" அல்லது "சமரசம்" அல்லது "சமாதானத்தைக் கொண்டுவரும் நபர் என்று மொழிபெயர்க்கலாம்."
  • "ஆசாரியன்" என்ற வார்த்தை எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதோடு இந்த வார்த்தையை ஒப்பிடுக. "மத்தியஸ்தம்" என்ற வார்த்தை வித்தியாசமாக மொழிபெயர்க்கப்பட்டால் இது சிறந்தது.

(மேலும் காண்க: ஆசாரியன், சமரசம் செய்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3887, G3312, G3316