ta_tw/bible/other/integrity.md

2.6 KiB

நேர்மை

வரையறை:

"நேர்மை" என்ற வார்த்தை நேர்மையானதாக இருப்பதைக் குறிக்கிறது, வலுவான ஒழுக்கக் கோட்பாடுகளும் நடத்தையுமே ஒருமைப்பாடு என்று கூறப்படுகிறது.

  • உத்தமத்தன்மை இருப்பதால் யாரும் பார்க்காத சமயத்தில்கூட நேர்மையான மற்றும் சரியானதைச் செய்யத் தேர்வு செய்ய வேண்டும்.
  • யோசேப்பு மற்றும் தானியேல் போன்ற வேதாகமத்திலுள்ள சில பாத்திரங்கள், தீமையை செய்ய மறுத்து, தேவனுகுக் கீழ்ப்படிய தெரிந்துகொண்டபோது, ​​உத்தமத்தைக் காட்டின.
  • செல்வந்தனாகவும் ஊழல் மிக்கவராகவும் நேர்மையற்றவராகவும் இருப்பதைவிட உத்தமத்துடன் ஏழைகளாகவும் இருப்பதுநல்லது என்று நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • "நேர்மை" என்ற வார்த்தை "நேர்மை" அல்லது "ஒழுக்க நேர்மை" அல்லது "உண்மையாக நடந்துகொள்வது" அல்லது "நம்பகமான, நேர்மையான முறையில் செயல்படுவது" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தானியேல், [யோசேப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3476, H6664, H6666, H8535, H8537, H8538, H8549, G4587