ta_tw/bible/other/holycity.md

1.7 KiB

பரிசுத்த நகரம், பரிசுத்த நகரங்கள்

வரையறை:

வேதாகமத்தில், "பரிசுத்த நகரம்" என்ற வார்த்தை எருசலேம் நகரத்தைக் குறிக்கிறது.

  • பூர்வ எருசலேம் நகரைப் பற்றியும், புதிய ஜனமாகிய பரலோக எருசலேமைப் பற்றியும் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
  • மொழிபெயர்ப்பின் மற்ற பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள "புனித" மற்றும் "நகரம்" ஆகியவற்றிற்கான விதிகளை இணைப்பதன் மூலம் இந்த சொல்லை மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: வானம், பரிசுத்த, எருசலேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5892, H6944, G40, G4172