ta_tw/bible/other/grape.md

3.2 KiB

திராட்சை, திராட்சைகள், திராட்சைசெடி

வரையறை:

ஒரு திராட்சை என்பது ஒரு சிறிய, வட்டமான, மென்மையான தோலுள்ள பெர்ரி பழம், இது திராட்சைசெடிகளில் கொத்தாக வளர்கிறது. திராட்சை பழச்சாறு மது தயாரிக்க பயன்படுகிறது.

  • வெளிர் பச்சை, ஊதா, அல்லது சிவப்பு போன்ற திராட்சைகள் பல்வேறு நிறங்களில் உள்ளன.
  • தனித்த திராட்சை அளவு ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் வரை இருக்கும்.
  • திராட்சை தோட்டங்கள் என்று அழைக்கப்படும் தோட்டங்களில் திராட்சைகளை வளர்க்கிறார்கள். இவை வழக்கமாக திராட்சைசெடிகளின் நீண்ட வரிசைகளைக் கொண்டிருக்கின்றன.
  • திராட்சைத் தோட்டங்கள் வேதாகமக் காலத்தில் மிக முக்கியமான உணவாக இருந்தன; திராட்சை தோட்டங்கள் செல்வத்தின் அடையாளமாக இருந்தன.
  • அழுகிப்போகாதப்டி திராட்சைகளை, மக்கள் அடிக்கடி உலர்த்துவார்கள். உலர்ந்த திராட்சைகள் "வற்றலான திராட்சைகள்" என்று அழைக்கப்படுகின்றன, அவை உலர்திராட்சைக் கட்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
  • தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி சீஷர்களுக்கு கற்பிப்பதற்காக திராட்சைத் தோட்டத்தைக் குறித்து இயேசு ஒரு உவமையைக் கூறினார்.

(மேலும் காண்க: திராட்சை, திராட்சை தோட்டம், திராட்சை இரசம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H811, H891, H1154, H1155, H1210, H2490, H3196, H5563, H5955, H6025, H6528, G288, G4718