ta_tw/bible/other/giant.md

1.4 KiB

ராட்சதன், ராட்சதர்கள்

வரையறை:

"இராட்சத" என்ற சொல் வழக்கமாக மிகவும் உயரமாகவும் வலுவாகவும் இருக்கும் நபரை குறிக்கிறது.

  • தாவீதை எதிர்த்துப் போராடிய ஒரு பெலிஸ்திய வீரனான கோலியாத், ஒரு பெரிய, வலிமைமிக்கவன் என்பதால் ஒரு ராட்சதன் என்று அழைக்கப்பட்டார்.
  • கானானின் தேசத்தை ஆராயும் இஸ்ரவேலரின் வேவுகாரர்கள் அங்கு வாழும் ஜனங்கள் இராட்சதர்களைப் போல் இருந்தார்கள் என்று சொன்னார்கள்.

(மேலும் காண்க: கானான், கோலியாத், பெலிஸ்தர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1368, H5303, H7497