ta_tw/bible/names/goliath.md

2.1 KiB

கோலியாத்

உண்மைகள்:

கோலியாத் தாவீதினால் கொல்லப்பட்ட பெலிஸ்தரின் இராணுவத்தில் மிக உயரமான ஒரு பெரிய வீரராக இருந்தார்.

  • கோலியாத்தின் உயரம் இரண்டு மற்றும் மூன்று மீட்டர் உயரத்திற்கு இடைப்பட்ட அளவு இருந்தது. அவர் பெரும்பாலும் அவரது பெரிய அளவு காரணமாக ஒரு இராட்சதன் என குறிப்பிடப்படுகிறான்.
  • கோலியாத்துக்கு தாவீதைவிட சிறந்த ஆயுதங்கள் மிக பெரியதாக இருந்தபோதிலும், , தாவீது கொளியாத்தைக் கொள்வதற்கு தேவன் தாவீதை பலப்படுத்தினார்.
  • கோலியாத்தின்மீது தாவீது வெற்றி பெற்றதன் விளைவாக இஸ்ரவேலர் பெலிஸ்தியர்களை வென்றார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: தாவீது, பெலிஸ்தர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1555