ta_tw/bible/other/freewilloffering.md

3.1 KiB

சமாதான பலி, சமாதான பலிகள்

வரையறை:

சமாதான பலி என்பது மோசேயின் நியாயப்பிரமாணம் எதிர்பார்க்காத தேவனுக்கேற்ற தெய்வீக பலியாகும் இந்த பலி செலுத்துவது ஒரு நபரின் சொந்த தேர்வு இருந்தது.

  • சுயாதீன பலி என்பது ஒரு மிருகம் பலி செய்யப்பட்டால், அது ஒரு தன்னார்வ காணிக்கையாக இருந்ததால், சற்று குறைபாடுகள் கொண்ட விலங்கு அனுமதிக்கப்பட்டது.
  • இஸ்ரவேலர் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பலியிடப்பட்ட மிருகத்தை சாப்பிட்டார்கள்.
  • சமாதான பலி செலுத்தும்போது , ​​இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியாய் இருந்ததால், அறுவடை நல்லது என்பதை உணர்ந்ததால், மக்களுக்கு உணவு நிறைய இருந்ததால் செலுத்தப்பட்டது..
  • எஸ்றா புத்தகம் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பக் கொண்டுவருவதற்காக வேறு ஒரு வகையான பலியைக்குறித்துப் பேசுகிறது. இந்த காணிக்கை தங்கம் மற்றும் வெள்ளி பணம், அதே போல் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கிண்ணங்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டிருந்தது.

மேலும் காண்க : பாவநிவாரணபலி, எஸ்றா, விருந்து, தானியக் காணிக்கை, குற்றநிவாரணபலி, நியாயப்பிரமாணம், பாவநிவாரணபலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5068, H5071