ta_tw/bible/other/foreordain.md

2.7 KiB

முன்னோக்கு, முன்னறிவிப்பு

வரையறை:

"முன்னோக்கு" மற்றும் "முன்னறிவிப்பு" என்ற சொற்கள் "முன்னோக்கு" என்ற வினைச்சொல்லிலிருந்து வந்துள்ளன. அதன் பொருள் ஒரு காரியம் நடைபெறுவதற்கு முன்னமே அதை அறிந்திருப்பதாகும்.

  • தேவன் காலத்தால் வரையறுக்கப்படவில்லை. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நடக்கும் எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார்.
  • இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம் இரட்சிக்கப்படுபவர் யார் என்பதை அறிந்திருக்கும் தேவனுடைய சூழலில் இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "முன்னோக்கு" என்ற வார்த்தை "முன்னர் அறிந்திருந்தது" அல்லது "முன்பாகவே அறிந்திருந்தது" அல்லது "ஏற்கனவே அறிந்திருந்தது" அல்லது "ஏற்கெனவே தெரிந்திருந்தது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "முன்னறிவிப்பு" என்ற வார்த்தை "முன்னர் அறிவது" அல்லது "முன்னோக்கி அறிதல்" அல்லது "ஏற்கெனவே தெரிந்துகொண்டது" அல்லது "முன்கூட்டியே தெரிந்துகொள்ளுதல்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தெரிந்த, முன்னறிதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G4267, G4268