ta_tw/bible/other/family.md

3.1 KiB

குடும்பம், குடும்பங்கள்

வரையறை:

"குடும்பம்" என்ற வார்த்தை இரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு குழுவினரை குறிக்கிறது மற்றும் வழக்கமாக ஒரு தந்தை, தாய் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோரைக் குறிக்கிறது. இது அடிக்கடி தாத்தா, பேரப்பிள்ளைகள், மாமாக்கள் மற்றும் அத்தை போன்ற பிற உறவினர்களை உள்ளடக்கியது.

  • எபிரெய குடும்பமானது, வழிபாட்டு மற்றும் கற்பிப்பதன் மூலம் பாரம்பரியத்தை வழிவழியாக கொண்டுசெல்லும் மார்க்க சமுதாயமாகும்.
  • வழக்கமாக அப்பா குடும்பத்தின் முக்கிய அதிகாரமுடையவராக இருந்தார்.
  • குடும்பமானது,வேலைக்காரர்களையும், மறுமனையாட்டிகளையும், வெளிநாட்டவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • சில மொழிகளில் பெற்றோர் மற்றும் குழந்தைகளை விட அதிகம் குறிப்பிடப்படுகிற சூழல்களில் சிறந்ததாக இருக்கும் "குல" அல்லது "குடும்பம்" போன்ற பரந்த வார்த்தை இருக்கலாம்.
  • "குடும்பம்" என்ற வார்த்தை, ஆவிக்குரிய ரீதியில் சம்பந்தப்பட்ட அதாவது தேவனுடைய குடும்பத்தின் பகுதியாக உள்ள இயேசுவை விசுவாசிக்கிற மக்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது,.

(மேலும் காண்க: கோத்திரம், மூதாதையர், வீடு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1, H251, H272, H504, H1004, H1121, H2233, H2859, H2945, H3187, H4138, H4940, H5387, H5712, G1085, G3614, G3624, G3965