ta_tw/bible/other/clan.md

2.5 KiB

வம்சம், வம்சங்கள்

வரையறை:

" வம்சம் " என்ற வார்த்தை பொதுவான முன்னோரிடமிருந்து வரும் நீட்டிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்களை குறிக்கிறது.

  • பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலர்கள் தங்களுடைய குடும்பங்களின்படி அல்லது குடும்ப அங்கத்தினர்களின்படிக் கணக்கிடப்பட்டனர்.
  • வம்சங்களானது, பொதுவாக அவர்களது மிகவும் பிரபலமான முன்னோர்களின் பெயரை அடிப்படையாகக்கொண்டு பெயரிடப்பட்டது.
  • தனிநபர்கள் சில சமயங்களில் தங்கள் வம்சத்தின் பெயரால் குறிப்பிடப்பட்டனர். மோசேயின் மாமனார் எத்திரோ சில சமயங்களில் தனது குடும்பப் பெயரான ரெகுவேல் என்பவரால் அழைக்கப்படுகிறார்.
  • வம்சம் என்பது "குடும்ப குழு" அல்லது "நீட்டிக்கப்பட்ட குடும்பம்" அல்லது "உறவினர்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: குடும்பம், எத்திரோ, கோத்திரம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1, H441, H1004, H4940