ta_tw/bible/other/doorpost.md

2.2 KiB

கதவுநிலை

வரையறை:

"கதவுநிலை "என்பது கதவின் இரு பக்கத்திலும் ஒரு செங்குத்து மரத்தண்டு ஆகும், இது கதவின் மேல்பகுதியின் பக்கவாட்டு மரத்தண்டிற்கு துணைபுரிகிறது.

  • இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து தப்பிப்பதற்கு சற்று முன்பு, ஒரு ஆட்டுக்குட்டியைக் கொல்லவும், அதன் இரத்தத்தைக் கதவுநிலைகளில் பூசும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
  • பழைய ஏற்பாட்டில், தன் வாழ்நாள் முழுவதும் எஜமானைச் சேவிக்க விரும்பிய ஒரு அடிமை, தன் எஜமானருடைய வீட்டின் கதவுநிலையுடன் சேர்த்து, அவரது காதை ஒரு ஆணியால் அடிக்கவேண்டும்.
  • இது "ஒரு கதவின் இருபுறமும்இருக்கும் மரத்தடி " அல்லது " வாயிலின் மரத்துண்டு பக்கங்கள்" அல்லது "கதவுப் பக்கத்தின் பக்கவாட்டில் மரத்துண்டுகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: எகிப்து, பஸ்கா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H352, H4201