ta_tw/bible/other/disperse.md

3.0 KiB

கலைந்து செல்லுதல், சிதறல்

வரையறை:

"கலைக்க" மற்றும் "சிதறல்" சொற்கள் பல அல்லது வேறு திசைகளில் சிதறடிக்கப்படுவதைக் குறிக்கின்றன.

  • பழைய ஏற்பாட்டில், தேவன் மக்கள் "பிரிந்து செல்வதைப் பற்றி பேசுகிறார், இதனால் அவர்கள் வேறுபட்ட இடங்களில் தனித்தனியாக வாழ்வதற்கு இடங்களைப் பிரிக்கவும் வேண்டியிருக்கிறது. அவர்களுடைய பாவத்திற்காக அவர்களை தண்டிப்பதற்காக அவர் இதை செய்தார். ஒருவேளை அவர்கள் சிதறிப்போவது, அவர்கள் மனந்திரும்பி தேவனை மீண்டும் வழிபட ஆரம்பிப்பதற்கு உதவமுடியும்.
  • புதிய ஏற்பாட்டில் "சிதறல்" என்ற வார்த்தை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுதலையும், துன்புறுத்தலுக்குத் தப்பிக்கவும் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்றதைக் குறிக்கிறது.
  • "சிதறல்" என்ற சொற்றொடரை "பல இடங்களில் விசுவாசிகளாக" அல்லது "வெவ்வேறு நாடுகளில் வாழ்வதற்காக சென்ற மக்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "பரவுதல்" என்ற வார்த்தை "பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுதல்" அல்லது "வெளிநாடுகளுக்குச் சிதறடிக்க" அல்லது "வெவ்வேறு நாடுகளில் வாழ செல்லுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: விசுவாசம், உபத்திரவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2219, H4127, H5310, H6327, H6340, H6504, H8600, G1287, G1290, G4650