ta_tw/bible/other/counselor.md

3.7 KiB

அறிவுரை, ஆலோசனை, ஆலோசனை கொடுக்கப்பட்ட, ஆலோசகர், ஆலோசகர்கள், ஆலோசனை சங்கம், ஆலோசகர், ஆலோசகர்கள், ஆலோசனைகள்

வரையறை:

சொற்கள் "ஆலோசனை" மற்றும் "அறிவுரை" ஆகியவை ஒரே அர்த்தம் கொண்டவை, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எதைச் செய்ய வேண்டுமென ஒருவர் ஞானமாக தீர்மானிக்க உதவுகிறவர்களைக் குறிக்கும். ஒரு ஞானமுள்ள " ஆலோசகர்" அல்லது "அறிவுரை கொடுப்பவர்" என்பவர் சரியான தெரிவுகளைச் செய்வதற்கு ஏற்ற அறிவுரையை அல்லது ஆலோசனையை அளிக்கிற ஒருவர் ஆவார்.

  • அரசர்கள் தாங்கள் ஆளும் மக்களுக்கு உதவும் முக்கிய விஷயங்களை அவர்கள் முடிவு செய்ய உதவுவதற்கு அதிகாரப்பூர்வ ஆலோசகர்களை அல்லது அறிவுரை கொடுப்பவர்களை நியமித்திருந்தார்கள்..
  • சில சமயங்களில் கொடுக்கப்பட்ட ஆலோசனை அல்லது ஆலோசனை நல்லதாக இருக்கவில்லை. ஒரு ராஜா அவரது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு ஆணையை உருவாக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தீய ஆலோசகர்கள் அவருக்கு தீய ஆலோசனைகளை வழங்கலாம்.
  • சூழலைப் பொறுத்து, "ஆலோசனை" அல்லது "அறிவுரை என்பது "முடிவெடுக்க உதவுதல்" அல்லது "எச்சரிக்கைகள்" அல்லது "புத்திமதி" அல்லது "வழிகாட்டுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "ஆலோசனை" கொடுக்கும் செயல்“என்பதை "ஆலோசனை கொடுத்தல் அல்லது " கருத்துக்களை கூறுதல் என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "ஆலோசனை” என்பது, "ஆலோசனைச் சங்கம் என்னும் ஒரு குழுவினரை குறிக்கும்” வார்த்தையை விட வித்தியாசமான வார்த்தையாகும்.

(மேலும் காண்க: புத்திசொல்லுதல், பரிசுத்த ஆவியானவர், ஞானம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1697, H1847, H1875, H1884, H1907, H2940, H3245, H3272, H3289, H3982, H4156, H4431, H5475, H5779, H5843, H6440, H6963, H6098, H7592, H8458, G1010, G1011, G1012, G1106, G4823, G4824, G4825