ta_tw/bible/other/caughtup.md

2.5 KiB

பிடித்துக்கொள், எடுத்துக்கொள்வது,கைப்பற்று

வரையறை:

எடுத்துக்கொள்வது என்பது திடீரென்று, அற்புதமான வழியில் ஒரு நபரை தேவன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்வதைக் குறிக்கிறது.

  • "பிடிபட்டது" என்ற சொற்றொடர் விரைந்து வந்து ஒரு நபரை பிடிப்பதைக் குறிக்கிறது. இதற்கு இணையான பொருளைக் கொண்ட ஒரு சொல் "மேற்கொள்ளுங்கள்." என்பதாகும்.
  • அப்போஸ்தலன் பவுல் மூன்றாவது வானத்திற்கு "எடுத்துக்கொள்ளப்படுவதை" பற்றி பேசினார். இது "எடுத்துக்கொள்ளப்பட்டது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • கிறிஸ்து திரும்பி வரும்போது, ​​கிறிஸ்தவர்கள் அவரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவார்கள்' என்று பவுல் சொன்னார்.
  • "என் பாவங்கள் என்னைப் பிடித்திருக்கின்றன" என்பதை "என் பாவத்தின் காரணமாக நான் விளைவுகளைச் சந்திக்கிறேன்" அல்லது " என் பாவத்தின் காரணமாக " நான் துன்பப்படுகிறேன் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.

(பார்க்க: அதிசயம், மேற்கொள், பாதிக்கப்படு, தொந்தரவு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1692, G726