ta_tw/bible/other/castout.md

2.8 KiB

வெளியேற்று, வெளியேற்றுதல், துரத்துதல், வெளியே வீசு, வெளியே வீசுதல்

வரையறை:

ஒருவரை வெளியேற்றுவதற்கு அல்லது "துரத்து" என்பது யாரோ ஒருவரை அல்லது ஏதாவது ஒன்றை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது அர்த்தம் ஆகும்.

  • " வெளியேற்று " என்ற வார்த்தையானது "எறியுங்கள்" என்று பொருள். வலையை வீசு என்பது நீருக்குள் வலையைப் போடுவதாகும்.
  • ஒரு உருவக அர்த்தத்தில், "துரத்திவிடு" அல்லது "வெளியேற்று" என்பது யாராவது ஒரு நபரை நிராகரித்து அவரை அனுப்பிவிடுவதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, இதை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் சேர்க்க முடியும், "கட்டாயப்படுத்தி வெளியேற்று" அல்லது "விட்டு விலகு" ஆகியவற்றை உள்ளடக்கும்.
  • "பிசாசுகளைத் துரத்துதல் என்பது" "பேய்களை வெளியேற்றுதல்" அல்லது "தீய ஆவிகளை வெளியேற்றுவது" அல்லது " "வெளியேறும்படி பிசாசுகளுக்கு கட்டளையிட வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: பிசாசு, பிசாசு பிடிக்கப்பட்ட, சீட்டு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1272, H1644, H1920, H3423, H7971, H7993, G1544