ta_tw/bible/other/bold.md

3.1 KiB

தைரியமான, தைரியமாக, தைரியம், தைரியம்

வரையறை:

இந்த சொற்கள் எல்லாம் தைரியம் மற்றும் நம்பிக்கையுடன் சத்தியத்தை பேசவும், கடினமான அல்லது ஆபத்தான சமயத்திலும்கூட சரியானதைச் செய்யவும் குறிப்பிடுகின்றன.

  • "துணிச்சலான" நபர் எது நல்லது, சரியானது என்று சொல்ல பயப்படுவதில்லை. மேலும் அநீதியிழைக்கப்படும் மக்களுக்காக எதிர்த்து நிற்கவும் பயப்படுகிறதில்லை. இது "தைரியமான" அல்லது "பயமற்றது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • புதிய ஏற்பாட்டில், சீஷர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு அல்லது கொல்லப்பட ஆபத்து இருந்தபோதிலும், பொது இடங்களில் கிறிஸ்துவை "தைரியமாக" தொடர்ந்து பிரசங்கித்தனர். இது "நம்பிக்கையுடன்" அல்லது "வலுவான தைரியத்துடன்" அல்லது "தைரியமாக என்று" மொழிபெயர்க்கப்படலாம்.
  • கிறிஸ்துவின் மீட்பின் மரணத்தைப் பற்றிய நற்செய்தியைப் பேசுவதில் இந்த ஆரம்பகால சீசர்களின் "தைரியம்" இஸ்ரவேல் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் பரவியது, இறுதியில் உலகம் முழுவதிலும் பரவியது. "தைரியம்" என்பது "நிச்சயமான துணிவு" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: நம்பிக்கை, நற்செய்தி, [மீட்டெடுப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H982, H983, H4834, H5797, G662, G2292, G3618, G3954, G3955, G5111, G5112