ta_tw/bible/other/bloodshed.md

4.1 KiB

இரத்தம் சிந்துதல்

வரையறை:

கொலை, போர், அல்லது வேறு சில வன்முறை நடவடிக்கைகளால் மனிதர்களின் மரணத்தை "இரத்தம் சிந்துதல்" என்ற வார்த்தை குறிக்கிறது.

  • இந்த வார்த்தையின் அர்த்தம் "இரத்தம் சிந்தப்படுதல்", அதாவது ஒரு நபரின் உடலின் ஒரு திறந்த காயத்திலிருந்து வெளியே வருவதை குறிக்கிறது.
  • " இரத்தம் சிந்துதல் " என்ற வார்த்தை பெரும்பாலும் பரவலாக மக்கள் கொல்லப்படுவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • இது கொலை என்ற பாவம் என்பதை ஒரு பொதுவான குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • " இரத்தம் சிந்தப்படுதல் " என்பது "மக்களைக் கொல்வது" அல்லது "கொல்லப்பட்ட பல மக்கள்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • " இரத்தம் சிந்தப்படுதல் மூலம்" என்பதை "மக்களைக் கொல்வதன் மூலம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "அப்பாவிகளின் இரத்தம் சிந்தப்படுதல் "என்பதை "அப்பாவி மக்களைக் கொல்வது" என மொழிபெயர்க்கலாம்.
  • " இரத்தம் சிந்தப்படுதலை விரும்பும் மக்கள்" என்பதை "மக்களைக் கொல்வதை தொடர்ந்து செய்கிறார்கள்" அல்லது "மக்களைக் கொன்று குவிக்கிறார்கள்" அல்லது "அவர்கள் பல மக்களை கொன்றுவிட்டனர், அதை தொடர்ந்து செய்து வருகின்றனர்" அல்லது "மக்கள் மற்றவர்களை கொன்று குவிப்பவர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • " இரத்தம் சிந்தப்படுதல் உங்களைத் தொடரும் "என்றால் உங்கள் மக்கள் இரத்தப்பழியை அனுபவிப்பார்கள்" அல்லது "உங்கள் மக்கள் கொல்லப்படுவார்கள்" அல்லது "உங்கள் மக்கள் பிற நாடுகளோடு போரிடுவார்கள், மற்றவர்களுடன் போரிடுவார்கள்" என உருவகமாகக் கூறுகிறது என்று அர்த்தம்,"

(மேலும் காண்க: இரத்தம் படுகொலை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1818, G2210