ta_tw/bible/other/barley.md

2.6 KiB

வாற்கோதுமை

வரையறை:

"வாற்கோதுமை" என்ற வார்த்தை ரொட்டியை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான தானியத்தைக் குறிக்கிறது.

  • வாற்கோதுமை தாவரங்கள் நீண்ட தண்டுகளுடன் அதன் தலைப்பகுதியில் விதைகள் அல்லது தானியங்கள் வளரும்.
  • வாற்கோதுமை வெப்பமான காலநிலையிலேயே நன்றாக வளருகிறது, அதனால் அது பெரும்பாலும் வசந்த காலத்தில் அல்லது கோடை காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • வாற்கோதுமை போரடிக்கப்பட்டு, விதைகள் பதரிலிருந்து பிரிக்கப்படும்.
  • வாற்கோதுமை தானியமானது மாவாக அரைக்கப்பட்டு, தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்த்து அப்பம் தாயாரிக்கப்படுகிறது.
  • வாற்கோதுமை தெரியவில்லையென்றால், இது " வாற்கோதுமை என்று அழைக்கப்படும் தானியம்" அல்லது " வாற்கோதுமை தானியம்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: தானியம், போரடித்தல், கோதுமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8184, G2915, G2916