ta_tw/bible/other/thresh.md

3.3 KiB

போரடித்தல், போரடிக்கிற, போரடிக்கப்பட்ட, போரடிக்கிற

வரையறை:

கோதுமைத் தாவரத்தின் மீதமிருந்த கோதுமை தானியத்தை பிரிக்கும் செயல்முறையின் முதல் பகுதியை "போரடித்தல்" மற்றும் "போரடித்தல்" என்ற சொற்கள் குறிக்கின்றன.

  • கோதுமை தாவரத்திலிருந்து வைக்கோல் மற்றும் பதரையும் தானியத்திலிருந்து வேறுபிரிப்பதாகும்.. பின்னர் தானியமானது "தேவையற்றது", தேவையற்ற பொருட்களிலிருந்து தானியத்தை முழுமையாக பிரிப்பதோடு, சாப்பிடக்கூடிய தானியத்தின் பகுதியை மட்டுமே விட்டுவிடுகிறது.
  • வேதாகமக் காலங்களில், ஒரு "போரடிக்கும் களம்" என்பது பெரிய தட்டையான பாறை அல்லது விசாலமான பரப்பளவாகும், தானிய வைக்கோலை நசுக்குவதற்கும் தானியத்தை அகற்றுவதற்கும் ஒரு கடினமான, நிலை மேற்பரப்பு தரும்.
  • ஒரு "போரடிக்கும் வண்டி" அல்லது "போரடிக்கும் சக்கரம்" சில நேரங்களில் தானியத்தை நசுக்க மற்றும் வைக்கோல் மற்றும் பதரிலிருந்து பிரிக்க உதவும்.
  • தானியத்தை பிரிக்க ஒரு "போரடிக்கும் வண்டி" அல்லது "போரடிக்கும் உருளை" பயன்படுத்தப்பட்டது. முடிவில் கூர்மையான உலோக கூர்முனை கொண்ட மரப்பட்டைகளால் இது செய்யப்பட்டது.

(மேலும் காண்க: வைக்கோல், தானிய, தூற்றுதல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H212, H4173, H1637, H1758, H1786, H1869, H2251, G248