ta_tw/bible/other/assign.md

3.3 KiB

ஒதுக்கீடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒதுக்கீடுசெய்தல், பணிகள், பணிகளை ஒதுக்கீடுசெய்தல்

உண்மைகள்:

"ஒதுக்கீடு" அல்லது "ஒதுக்கீடு செய்யப்பட்ட " என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய யாரோ ஒருவர் ,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ஒரு வேலையை நியமிப்பதை குறிக்கிறது.

  • சாமுவேல் தீர்க்கதரிசி, இராஜாவாகிய சவுல் இஸ்ரவேலில் சிறந்த இளம் இளைஞர்களை இராணுவத்தில் சேவிப்பார் என முன்னறிவித்தார்.
  • மோசே இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்காக கானான் தேசத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
  • பழைய ஏற்பாட்டு சட்டத்தின்படி, இஸ்ரவேலின் சில கோத்திரங்கள் ஆசாரியர்களாகவும், கலைஞர்களாகவும், பாடகர்களாகவும், கட்டிடக் கலைஞர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
  • சூழலை பொறுத்து, "ஒதுக்க" என்பது "கொடுக்க" அல்லது "நியமனம்" அல்லது "பணிக்கான தேர்வு" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "ஒதுக்கீடு" என்ற வார்த்தை "நியமிக்கப்பட்ட" அல்லது "பணி கொடுக்கப்பட்டது" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களைமொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: நியமிக்கவும், சாமுவேல், சவுல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2506, H3335, H4487, H4941, H5157, H5307, H5414, H5596, H5975, H6485, H7760, G3307