ta_tw/bible/other/abyss.md

1.7 KiB

பாதாளம், அடிதட்டில்லாத குழி

விளக்கங்கள்:

“அபிஸ்” என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய, மிக ஆழமான அல்லது அடிதட்டில்லாத ஆழமான பெரிய துளை.

  • வேதம் “அபிஸ்” என்பதற்கு தண்டிக்கும் இடம் என்று கூறுகிறது.
  • உதாரணத்திற்கு, இயேசு அசுத்த ஆவிகள் ஒரு மனிதனை விட்டு வெளியே வர கட்டளையிட்டபோது, அவைகள் அபிஸ் க்கு அனுப்பாதபடி அவரை வேண்டிகொண்டன.
  • “அபிஸ்” என்ற வார்த்தைக்கு “அடிதட்டில்லாத துளை” அல்லது “ஆழமான குழி” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • இந்த வார்த்தையை “ஹேட்ஸ்” “ஷியோல்,” அல்லது “நரகம்” என்ற வார்த்தைகளை விட வித்தியாசமாக மொழிபெயர்க்கவேண்டும்.

(மேலும் பார்க்க: [பாதாளம், [நரகம், தண்டி)

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: G12, G5421