ta_tw/bible/names/zoar.md

1.8 KiB

சோவார்

உண்மைகள்:

சோவார் என்பது தேவன் சோதோம் மற்றும் கொமோராவை அழித்தபோது லோத்து ஓடிப்போய்ச் சேர்ந்த ஒரு சிறிய நகரமாகும்.

  • முன்பு இது “பேலா”என்று அழைக்கப்பட்டது. ஆனால் லோத்து தேவனிடம் இந்த “சிறிய” நகரத்தைத் தப்புவிக்கும்படிக் கேட்டபோது இது “சோவார்” என்று மறுபெயரிடப்பட்டது
  • சோவார் என்பது யோர்தான் ஆற்றின் சமவெளியில் அல்லது சவக்கடலின் தென்முனையில் அமைந்திருந்ததாக கருதப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் பார்க்க: லோத்து, சோதோம், கொமோரா)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H6820