ta_tw/bible/names/rehoboam.md

3.7 KiB

ரெகொபெயாம்

உண்மைகள்:

ரெகொபெயாம் சாலொமோன் ராஜாவின் குமாரரில் ஒருவன். சாலொமோன் மரித்தபின், இஸ்ரவேலின் ஜனத்தின் ராஜாவானான்,

  • அவருடைய ஆட்சியின் துவக்கத்தில், ரெகொபெயாம் தன் ஜனத்தாரிடம் கடுமையாக இருந்தார். எனவே, இஸ்ரவேலின் கோத்திரங்களில் பத்து பேருக்கு எதிராக அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்; அதனால் அவர்கள்வடக்கே "இஸ்ரவேலின் இராச்சியம்" உருவாக்கினர்.

ரெகொபெயாம் யூதாவின் தெற்கு ராஜ்யத்தின் அரசராக தொடர்ந்தார், மீதியான இரண்டு கோத்திரங்களையும் யூதாவையும் பென்யமீனையும் கொண்டது. ரெகொபெயாம் ஒரு துன்மார்க்க ராஜா, கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல், பொய்க் கடவுட்களை வணங்கினான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரேல் இராச்சியம், யூதா, சாலொமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 18:5 சாலொமோன் இறந்த பிறகு, அவரது மகன் ரெகொபெயாம் அரசன் ஆனான். ரெகொபெயாம் ஒரு முட்டாள் மனிதன்.
  • 18:6 ரெகொபெயாம் முட்டாள்தனமாக பதில் அளித்து, "என் தகப்பனாகிய சாலொமோன் உங்களை கடினமாக நடத்தினான் என்று நீங்கள் நினைத்தீர்கள்; அவன் செய்ததைப்பார்க்கிலும் நான் அதிக கடுமையாக இருப்பேன்;
  • 18:7 இஸ்ரேல் தேசத்தின் பத்து கோத்திரத்தினர் ரெகொபெயாமுக்கு எதிராக கலகம் செய்தனர். இரண்டுகோத்திரங்கள் மட்டுமே அவருக்கு உண்மையாக இருந்தார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H7346, G4497