ta_tw/bible/names/ramah.md

2.1 KiB

ராமா

உண்மைகள்:

எருசலேமிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பழங்கால இஸ்ரவேல் நகரம் ராமா. பென்யமீன் கோத்திரத்தில் வாழ்ந்த பிராந்தியத்தில் அது இருந்தது.

பென்யமீனைப் பெற்ற பிறகு ராகேல் ராமாவுக்கு அருகே இறந்துவிட்டார்.

  • இஸ்ரவேலர் பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொள்ளப்பட்டபோது, ​​பாபிலோனுக்குக் சிறைபிடிப்பதற்கு முன்பே முதலில் ராமாவுக்குக் கொண்டு வரப்பட்டார்கள்.

சாமுவேலின் தாய் மற்றும் தந்தையின் இல்லம் ராமாவில் இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பென்யமீன், இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7414, G4471