ta_tw/bible/names/potiphar.md

1.6 KiB
Raw Permalink Blame History

போத்திபார்

உண்மைகள்:

போத்திபார் எகிப்தின் பார்வோனுக்கு ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தார், அந்த நேரத்தில் யோசேப்பு சில இஸ்மவேலருக்கு ஒரு அடிமையாக விற்றார்.

  • போத்திபார், யோசேப்பை இஸ்மவேலரிடமிருந்து வாங்கி, தன் வீட்டிற்கு பொறுப்பாளராக நியமித்தார்.

யோசேப்பு தவறு செய்ததாக தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோது, போத்திபார் யோசேப்பை சிறையில் அடைக்கப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எகிப்து, [யோசேப்பு, பார்வோன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6318