ta_tw/bible/names/mounthermon.md

1.9 KiB

எர்மோன் மலை

உண்மைகள்:

லெபனான் மலைத்தொடரின் தெற்கு முனையில் இஸ்ரேலின் மிக உயரமான மலையின் பெயர் எர்மோன் மலை.

  • கலிலேயாக் கடலுக்கு வடக்கே, இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.
  • எர்மோன் மலைக்கு மற்ற மக்கள் குழுக்கள் கொடுக்கப்பட்ட பிற பெயர்கள் "சிரியன் மலை" மற்றும் "சேனீர் மலை".
  • எர்மோன் மலைக்கு மூன்று பெரிய சிகரங்கள் உள்ளன. உயரமான சிகரம் சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் உள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரவேல், கலிலேயாக் கடல், சிரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2022, H2768, H2769, H8149