ta_tw/bible/names/mizpah.md

2.0 KiB

மிஸ்பா

உண்மைகள்:

மிஸ்பா என்பது பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பல நகரங்களின் பெயராகும். அதாவது, "கவனிக்கும் ஸ்தானம்" அல்லது "காவற்கோபுரம்."

  • தாவீது சவுலினால் துரத்தப்பட்டபோது, ​​அவன் தன் பெற்றோரை மிஸ்பாவிலே விட்டு, மோவாபிய ராஜாவின் பாதுகாப்பில் வைத்தான்.
  • மிஸ்பா என்று அழைக்கப்படும் ஒரு நகரம் யூதா மற்றும் இஸ்ரவேலின் ராஜ்யங்களுக்கிடையில் அமைந்திருந்தது. இது ஒரு பெரிய இராணுவ மையமாக இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: தாவீது, யூதா, இஸ்ரவேலின் இராச்சியம், மோவாபியர், [சவுல் ),

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4708, H4709