ta_tw/bible/names/manofgod.md

1.8 KiB

தேவ மனிதன்

உண்மைகள்:

"தேவனுடைய மனுஷன்" என்ற சொற்றொடர், யெகோவாவின் ஒரு தீர்க்கதரிசியை மரியாதையாகக் குறிப்பிடுவதாகும். அது கர்த்தருடைய தூதனை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

  • ஒரு தீர்க்கதரிசியைக் குறிப்பிடுகையில், இது "தேவனுக்கு உரியவர்" அல்லது "தேவன் தெரிந்தெடுத்த மனிதனாக" அல்லது "தேவனை சேவிப்பவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • ஒரு தேவதூதரைக் குறிப்பிடும்போது இது "தேவனுடைய தூதர்" அல்லது "உங்கள் தேவதூதன்" அல்லது "ஒரு மனிதனைப் போல் தோன்றும் பரலோகம்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: தேவதூதன், கௌரவம், தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H376, H430, G444, G2316