ta_tw/bible/names/lystra.md

2.5 KiB

லீஸ்திரா

உண்மைகள்:

பவுல் தனது மிஷனரி பயணங்களில் சந்தித்த பண்டைய ஆசியா மைனரில் ஒரு நகரமாக இருந்தது. அது தற்போது நவீன நாட்டிலுள்ள துருக்கி நாட்டிலுள்ள லீகோனியாவின் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

  • இக்கோனியாவில் யூதர்கள் அச்சுறுத்தப்பட்டபோது பவுலும் அவருடைய தோழர்களும் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் தப்பி ஓடினார்கள்.
  • லீஸ்திராவில், தீமோத்தேயுவை பவுல் சந்தித்தார், அவரும் ஒரு சக சுவிசேஷகனாகவும் சபை ஸ்தாபகராகவும் ஆனார்.
  • பவுல் லீஸ்திராவில் ஊனமுற்ற ஒரு மனிதனைக் குணப்படுத்திய பிறகு, பவுலும் பர்னபாவும் கடவுள்களாக வணங்குவதற்கு மக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அப்போஸ்தலர்கள் அவர்களைக் கடிந்துகொண்டு அதைச் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: சுவிசேஷகர், இக்கோனியம், தீமோத்தேயு

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G3082