ta_tw/bible/names/iconium.md

2.3 KiB

இக்கோனியம்

உண்மைகள்:

இக்கோனியம் இப்போது துருக்கி பகுதியின் தெற்கே உள்ள ஒரு நகரமாக இருந்தது.

  • பவுலின் முதல் மிஷனரி பயணத்தில் யூதர்கள் அவர்களை அந்தியோக்கியாவை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய பின், பர்னபாவும் இக்கோனியாவுக்குச் சென்றார்.
  • இக்கோனியாவில் விசுவாசமற்ற யூதர்களும் புறதேசத்தாரும் பவுலையும் அவருடைய சக ஊழியக்காரர்களையும் கல்லெறியத் திட்டமிட்டார்கள், ஆனால் அருகிலுள்ள நகரமான லீஸ்திராவுக்கு அவர்கள் தப்பி ஓடினார்கள்.

பின்பு, அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலும் இருந்தவர்கள் லீஸ்திராவுக்கு வந்து, அங்கே பவுலைக் கல்லெறியும்படி மக்களை தூண்டிவிட்டார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பர்னாபா, லீஸ்திரா, கல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2430