ta_tw/bible/names/kedar.md

2.6 KiB

கேதார்

உண்மைகள்:

கேதார் இஸ்மவேலின் இரண்டாவது மகன். இது ஒரு முக்கிய நகரமாக இருந்தது, அது ஒருவேளை மனிதனின் பெயரால் பெயரிடப்பட்டது.

  • கேதார் நகரம் அரேபியாவின் வடக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீனத்தின் தெற்கு எல்லையோரத்தில் அமைந்துள்ளது. வேதாகமக் காலங்களில், அதன் பெருமை மற்றும் அழகுக்காக அது அறியப்பட்டது.
  • கேதாரின் வம்சாவழியினர் " கேதார் " என்று அழைக்கப்படும் பெரிய மக்கள் குழுவை உருவாக்கினர்.
  • கேதரின் இருண்ட கூடாரங்கள் என்ற சொற்றொடரை கேதாரின் மக்கள் வாழ்ந்த கறுப்பு ஆடையணிகளைக் குறிக்கிறார்கள்.
  • இந்த மக்கள் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வளர்த்தனர். அவர்கள் பொருட்களை எடுத்து செல்வதற்கு ஒட்டகங்களையும் பயன்படுத்தினர்.
  • வேதாகமத்தில், "கேதரின் மகிமை" என்ற சொற்றொடர், அந்த நகரத்தின் மக்களுக்கும் அதன் மக்களுக்கும் மேலானதாக இருக்கிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அரேபியா, ஆடு, இஸ்மவேல், பலி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6938