ta_tw/bible/names/hivite.md

2.2 KiB

ஏவியன், ஏவியர்கள்

உண்மைகள்:

கானானின் தேசத்தில் வாழும் ஏழு பெரிய ஜாதிகளுள் ஒருவராவார்.

  • நோவாவின் பேரனாகிய கானானிலிருந்து வந்த இந்தத் சந்ததியர், ஏவியர் உட்பட இவர்கள் கானானின் சந்ததியாவர்.

ஏவியனாகிய சீகேம் யாக்கோபின் மகள் தீனாளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார், அவளுடைய சகோதரர்கள் பழிவாங்குவதில் ஏராளமான ஏவியரைக் கொன்றனர்.

  • கானானின் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களைக் கைப்பற்ற யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்தியபோது, ​​இஸ்ரவேலரைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக, ஏவியர் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வதற்காக ஏமாற்றப்பட்டார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: கானான், ஹமோர், நோவா, சீகேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2340