ta_tw/bible/names/herodias.md

1.9 KiB

எரோதியாள்

உண்மைகள்:

யோவான் ஸ்நானகனின் சமயத்தில் யூதேயாவில் ஏரோதுவின் மனைவி ஏரோதியாள்.

  • ஏரோதியாள் முதலில் ஏரோது அந்திப்பாவின் சகோதரர் பிலிப்பின் மனைவியாக இருந்தார், ஆனால் பின்னர் அவர் சட்டவிரோதமாக ஏரோது அந்திப்பாவை மணந்தார்.
  • யோவான் ஸ்நானகன் அவர்களின் சட்டவிரோத திருமணத்திற்காக ஏரோது மற்றும் ஏரோதியாளை கண்டித்தார். அதனால்தான், ஏரோது சிறைச்சாலையில் யோவான் ஸ்நானகனை வைத்து, எரோதியாளுக்காக அவன் தலையை வெட்டினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஏரோது அந்திப்பா, யோவான் (ஸ்நானகன்))

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2266