ta_tw/bible/names/girgashites.md

2.1 KiB

கிர்காசியர்கள்

உண்மைகள்:

கிர்காசியர்கள் கானா தேசத்திலுள்ள கலிலேயாக் கடலுக்கு அருகே வாழ்ந்த ஒரு மக்கள் குழு.

  • அவர்கள் காமின் குமாரனாகிய கானானின் சந்ததியாராக இருந்தார்கள், மேலும் "கானானியர்களாக" அறியப்பட்ட பல குழுக்களில் ஒருவராக இருந்தார்கள்.
  • கிர்காசியரையும் மற்ற கானானிய மக்களையும் தோற்கடிப்பதற்கு இஸ்ரவேலருக்கு உதவுவேன் என்று தேவன் வாக்குறுதி அளித்தார்.
  • கானானிய மக்களைப் போலவே கிர்காசியரும் பொய்க் கடவுட்களை வணங்கினார்கள், அந்த வழிபாட்டின் பாகமாக ஒழுக்கக்கேடான காரியங்களை செய்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான் , காம் , நோவா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1622