ta_tw/bible/names/gilgal.md

2.8 KiB

கில்கால்

உண்மைகள்:

கில்கால் எரிகோவுக்கு வடக்கேயுள்ள ஒரு நகரமாக இருந்தது, கானானுக்குள் நுழைய யோர்தானைக் கடந்துசென்ற இஸ்ரவேல் மக்கள் முதலில் முகாமிட்டிருந்தார்கள்.

  • கில்காலில் தாங்கள் கடந்த ஆற்றிலிருந்து யோசுவா பனிரெண்டு கற்களை எடுத்து நிறுத்தினார்.
  • எலியாவும் எலிசாவும் யோர்தானைக் கடந்து சென்றபோது, ​​எலியாவைப் பரலோகத்திற்கு எடுத்துச் சென்றபோது இடமாக கில்கால் இருந்தது.
  • பழைய ஏற்பாட்டில் "கில்கால்" என்றழைக்கப்பட்ட பல இடங்களும் இருந்தன.
  • "கில்கால்" என்ற வார்த்தை "கல்லின் வட்டம்" என்று அர்த்தம், ஒருவேளை ஒரு வட்டமான பலிபீடம் கட்டப்பட்ட ஒரு இடத்தைக் குறிப்பிடுகிறது.
  • பழைய ஏற்பாட்டில், இந்த பெயர் எப்பொழுதும் "கில்கால்" எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட இடம் பெயர் அல்ல என்பதைக் குறிக்கலாம், மாறாக ஒரு குறிப்பிட்ட வகையான இடத்தைப் பற்றிய விளக்கம் ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்கலை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: எலியா, எலிசா, எரிகோ, யோர்தான் நதி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1537