ta_tw/bible/names/eliakim.md

1.7 KiB

எலியாகீம்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் இரண்டு ஆண்கள் எலியாக்கிம் என்ற பெயர் கொண்டவர்களாக உள்ளனர்.

  • எலியாக்கீம் என்ற பெயருள்ள ஒருவன் எசேக்கியா ராஜாவின் அரண்மனையின் மேலாளராக இருந்தான்.
  • எலியாக்கீம் என்ற பெயருள்ள மற்றொருவன் யோசியா ராஜாவின் மகன். அவர் எகிப்திய பார்வோனாகிய நேகோவால் யூதாவின் ராஜாவாக ஆனார்.
  • எலியாக்கிமீன் பெயரை யோயாகீம் என்று நேகோ மாற்றினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்கள் மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: எசேக்கியா, யோயாகீம், யோசியா, பார்வோன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H471, G1662