ta_tw/bible/names/eleazar.md

1.7 KiB

எலெயாசார்

உண்மைகள்:

எலெயாசார் வேதாகமத்தில் பல ஆட்களின் பெயராக இருந்தது.

  • எலெயாசார் மோசேயின் சகோதரன் ஆரோனின் மூன்றாவது மகன் ஆவான். ஆரோன் மரித்தபின் எலெயாசார் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனாக ஆனான்.
  • எலெயாசார் தாவீதின் "பராக்கிரமசாலிகளில்" ஒருவனாயிருந்தான்.
  • இன்னொரு எலெயாசர் இயேசுவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆரோன், பிரதான ஆசாரியன், தாவீது, வல்லவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H499, G1648