ta_tw/bible/names/delilah.md

1.7 KiB

தெலீலாள்

உண்மைகள்:

சிம்சோன் நேசித்த ஒரு பெலிஸ்திய பெண்மணியாக தெலீலாள் இருந்தாள், ஆனால் அவள் அவருடைய மனைவி அல்ல.

சிம்சோனை விட தெலீலாள் பணத்தை அதிகமாக நேசித்தாள். சிம்சோனை எதினால் பலவீனப்படுத்தமுடியும் என்பதை அறிந்துகொள்ள சிம்சோனை ஏமாற்றுவதற்கு பெலிஸ்தியர்கள் தெலீலாளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள். அவனுடைய பலத்தை இழந்தபோது பெலிஸ்தியர்கள் அவனை சிறைபிடித்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)

(மேலும் காண்க: லஞ்சம், பெலிஸ்தர், சிம்சோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1807