ta_tw/bible/other/bribe.md

2.8 KiB

லஞ்சம், லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் கொடுக்கப்பட்ட, லஞ்சம்

வரையறை:

"லஞ்சம்" என்பது, பணம் போன்ற விலைமதிப்புள்ள பொருளை ஒரு நபரை நேர்மையற்ற முறையில் செயல்படுவதற்காக கொடுக்கப்படுவதாகும்.

  • இயேசுவின் காலியான கல்லறையைக் காக்கிற வீரர்கள் என்ன நடந்தது என்பதைப் பொய்யாகக் கூறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டனர்.
  • சில நேரங்களில் அரசாங்க அதிகாரி ஒருவர் ஒரு குற்றத்தை கண்டும்காணாமல் விடுவதற்கு அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதற்கும் கொடுக்கப்படுவதாகும்.
  • லஞ்சம் கொடுப்பதையும் அல்லது லஞ்சம் வாங்குவதையும்வேதாகமம் தடைசெய்கிறது.
  • "லஞ்சம்" என்ற வார்த்தை, "நேர்மையற்ற பணம்" அல்லது "நேர்மையற்ற முறையில் கொடுக்கப்படும் பணம் " அல்லது "விதிகளை உடைப்பதற்கான விலை" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "லஞ்சம்" என்ற வார்த்தையை ஒரு வார்த்தையுடனோ வாக்கியத்துடனோ, அதாவது "ஒருவரிடம் செல்வாக்கு பெறுவதற்கு" அல்லது "நேர்மையற்ற தயவைச் செலுத்துவதற்கு" அல்லது "ஆதரவாக செயல்படுவதற்கு என்று. மொழிபெயர்க்கலாம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3724, H4979, H7809, H7810, H7936, H7966, H8641, G5260