ta_tw/bible/names/cityofdavid.md

1.4 KiB

தாவீதின் நகரம்

உண்மைகள்:

எருசலேம் மற்றும் பெத்லகேம் ஆகியவற்றின் மற்றொரு பெயர் "தாவீதின் நகரம்" ஆகும்.

இஸ்ரவேலை ஆட்சி செய்தபோது தாவீது வாழ்ந்த இடம் எருசலேம் ஆகும். தாவீது பிறந்த இடம் பெத்லகேம் ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: தாவீது, பெத்லகேம், எருசலேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1732, H5892, G1138, G4172