ta_tw/bible/names/cherethites.md

2.2 KiB

கெரேத்தியர்கள்

உண்மைகள்:

கெரேத்தியர்கள் அனேகமாக பெலிஸ்தியர்களில் ஒரு பகுதியாக இருந்த ஒரு மக்கள் குழு ஆவர். சில பதிப்புகள் இந்த பெயரை " சேரேத்தியர்கள் " என்று எழுதுகின்றன.

  • "கெரேத்தியரும், பெலேத்தியரும்" தாவீதின் ராஜாவிடம் இருந்த படைவீரர்களின் சிறப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அவருடைய மெய்க்காவலர்களாக அவருக்கு அர்ப்பணித்தனர்.
  • யோய்தாவின் மகனான பெனாயா, தாவீதின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்தவர், கெரேத்தியர் மற்றும் பெலேத்தியரின் தலைவனாக இருந்தார்.

அப்சலோமின் கிளர்ச்சி காரணமாக தாவீது எருசலேமிலிருந்து தப்பி ஓடும்போது கெரேத்தியர் தாவீதுடன் தங்கியிருந்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: அப்சலோம், பெனாயா, தாவீது, பெலிஸ்தியர்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3774