ta_tw/bible/names/beelzebul.md

2.1 KiB

பெயல்செபூல்

உண்மைகள்:

பெயல்செபூல் என்பது சாத்தான் அல்லது பிசாசின். மற்றொரு பெயர் ஆகும். இது சில நேரங்களில்" பெயல்செபூப்" என்று உச்சரிக்கப்படுகிறது,

  • இந்த பெயரின் அர்த்தம் "ஈக்களின் கடவுள்", அதாவது "பிசாசுகளை ஆளுபவன்" என்று அர்த்தமாகும். ஆனால் அர்த்தத்தை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக இந்த வார்த்தையை அசல் உச்சரிப்பிற்கு நெருக்கமாக மொழிபெயர்ப்பது சிறந்தது.
  • இது தெளிவாக விளக்குவதற்கு "பெயல்செபூல் என்னும் பிசாசு" எனவும் மொழிபெயர்க்கப்படமுடியும்.
  • இந்த பெயர் எக்ரோனின் பொய்யான தெய்வமாகிய “பாகால்-சேபூப்" என்ற பெயருடன் தொடர்புடையது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பேய், எக்ரோன், சாத்தான்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G954