ta_tw/bible/names/asia.md

2.4 KiB

ஆசியா

உண்மைகள்:

வேதாகமக் காலங்களில், "ஆசியா" ரோம சாம்ராஜ்யத்தினுடைய மாகாணத்தின் பெயராக இருந்தது. இது இப்போது தற்போதைய துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

  • பவுல் ஆசியாவுக்குப் பயணம் செய்து அங்கு பல நகரங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இவற்றில் எபேசு மற்றும் கொலோசெய நகரங்கள் இருந்தன.
  • தற்போதைய ஆசியாவுடன் ஏற்ப்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, "இந்த பண்டைய ரோமானிய மாகாணமான ஆசியா" அல்லது "ஆசியா மாகாணத்தை" என்று மொழிபெயர்க்க வேண்டும்.
  • வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்ட சபைகளே ரோம மாகாணத்தில் ஆசியாவில் இருந்தன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ரோம், பவுல், எபேசு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G773