ta_tw/bible/names/ararat.md

1.8 KiB

அரராத்

தகவல்கள்:

வேதத்தில் “அரராத்” என்ற பெயர் ஒரு நிலம், ஒரு இராஜ்ஜியம், மேலும் ஒரு மலைப்பகுதிக்கு கொடுக்கப்பட்டது.

  • “அரராத்த்தின் நிலம்” என்ற பகுதி தற்போதைய வடகிழக்கு துருக்கி நாட்டின் ஒரு பகுதியாகும்.
  • அரராத் என்ற பெயர் நோவாவின் பேழை பெரிய வெள்ளம் குறைந்த பின்பு நிலைக்கொண்டதினால் பிரசித்திப்பெற்றது.
  • இக்காலத்தில், “அரராத் மலை” என்று அழைக்கப்படும்போது வேதத்தில் சொல்லப்பட்ட “அரராத் மலைகள்” அமைந்துள்ள பகுதி நமக்கு நினைவுக்கு வருகிற்து.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: பேழை, நோவா)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H780