ta_tw/bible/names/annas.md

2.4 KiB

அன்னா

உண்மைகள்:

அன்னா தோராயமாக கீ. பி. 6 முதல் கீ. பி 15 வரை 10 ஆண்டுகள் யூதர்களின் பிரதான ஆசாரியனாக இருந்து வந்தான். யூத சமுதாயத்தில் மதிப்புமிக்க தலைவனாக இருந்தபோதும், ரோம அரசாங்கத்தினால் பிரதான ஆசாரிய பதவியிலிருந்து நீக்கபட்டான்.

  • யூத சமுதாயத்தில் மதிப்புமிக்க தலைவனாக இருந்தபோதும், ரோம அரசாங்கத்தினால் பிரதான ஆசாரிய பதவியிலிருந்து நீக்கபட்டான்.
  • பிரதான ஆசாரிய பணிக்காலம் முடிந்தாலும், சில பணிப்பொறுப்புகளுடன் அப்பட்டத்தை வைத்துகொள்ளுவர், ஆகவே காய்பாவும், மற்றவர்களும் ஆசாரியர்களாய் இருந்தபோதும் அன்னாவும் ஆசாரியன் என்று அழைக்கப்பட்டான்.
  • இயேசு விசாரணைக்காக யூத மத தலைவர்களிடத்தில் கொண்டுப் போகப்பட்டபோது, முதலாவதாக அன்னாவிடம் விசாரணைக்காக கொண்டு போகப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்க்கலாம்)

(மேலும் பார்க்க: பிரதான ஆசாரியன், ஆசாரியன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G452