ta_tw/bible/names/amoz.md

1.4 KiB

ஆமோத்ஸ்

தகவல்கள்:

ஆமோத் ஸ் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் தகப்பன்.

  • ஏசாயாவைக்குறித்து வேதம் குறிப்பிடும்போது ஒரே ஒரு முறை “ஆமோத்சின் குமாரன்” என்று இவரைக்குறித்து குறிப்பிட்டுள்ளது.
  • இப்பெயர் தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் லிருந்து வித்தியாசமானது இதை வித்தியாசமாக எழுதவேண்டும்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசிகள்: எப்படி பெயர்களை மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: ஆமோஸ், ஏசாயா)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H531